தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப சான்றிதழ் கல்வி

தமிழ்நாடு வேளாண்மைப் பயிற்சி மையம்

Registered by TAMILNADU GOVERNMENT Regd No - 890/05

பயிற்சி மையம் துறைகள்


Courses

வேளாண்மையியல் (Agriculture)

இச்சான்றிதழ் பெற்றவர்கள் தமிழ்நாடு அரசின் வேளாண்மைத் துறைகள் சர்க்கரை ஆலைகளில் பீல்டுமேன், கருப்பு இன்ஸ்பெக்டர், சூப்பர்வைசர் வேலைகளிலும் மற்றும் விவசாய் ஆராய்ச்சி பண்ணை மண் பரிசோதனை நிலையம், விவசாய விரிசாக்கப் பணியாளர், செயல் விளக்க கண்காணிப்பாளர். வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், பணத் துறை ஆகிய வேலைகளிலும் நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளிலும், தொழில் ஆசிரியர் வேலைகளிலும் வேலை வாய்ப்ப உண்டு.

தையற்கலை ஆசிரியை (Cutting & Embroidering)

இச்சான்றிதழ் பெற்றவர்கள் (ஓவியம், தையல்) ஆரசு பள்ளி, தனியார் பள்ளிகளில் ஓவிய ஆசிரியர், தையல் ஆசிரியர் ஆகலாம், மற்றும் சுயவேலை வாய்ப்பின் கீழ் அரசு மானியத்துடன் கடனுதவி பெற்று சுயமாகவும் தொழில் செய்யலாம், பயிற்சி முடித்தபின் வேலை வாய்ப்புள்ள இடங்களை தெரிவித்து வேலை பெற வழிவகை செய்யப்படும்.

ஓவிய ஆசிரியர் (Free hand outline model Drawing)

தையல் பயிற்சிக்குரிய பாடங்கள் புதிய பாடத் திட்டத்தின்படி பெரியவர் சிறியவர் ஆண்கள் பெண்கள் அனைவரும் அணியக் கூடிய பல்வேறுபட்ட நவீன ஆடை வகைகள் எப்படி வெட்டிதைப்பது என் முறைகளை அந்தந்த பக்கத்திலேயே தெளிவான படங்களுடன் விளக்கமாக பாடங்கள் அமைக்கப்பட்டு இருக்கும். பயிற்சியின் இறுதியில் கடந்த பத்து ஆண்டுகளில் அரசத் தேர்வில் கேட்கப்பட்ட மாதிரி வினாத்தாள்களும் அனுப்பிவைக்கப்படும்.

© 2018 TNAGRO. All rights reserved.